Friday, July 2, 2010

நீல வானம் நேர் கோடு


நீல வானில் ஓர் விமானம் நேர்கோட்டில் வெளியிட்ட வெண்புகை புகைப்படமாக்கிவிட்டேன்.

Thursday, July 1, 2010

ஒரு மாலைப்பொழுது


ஓர் இனிய மாலைப்பொழுதிலே கீழ்வானம்.

எத்தனை Fகள் ?

Count every ” F ” in the following text:

FINISHED FILES ARE THE RE
SULT OF YEARS OF SCIENTI
FIC STUDY COMBINED WITH
THE EXPERIENCE OF YEARS…

HOW MANY ?

WRONG, THERE ARE 6 — no joke.
READ IT AGAIN !
Really, go back and try to find the 6 F’s.

ஆறு Fகளை அறிய மின்னஞ்சல் செய்யவும்...

நன்றி

இருக்கு ஆனா இல்ல




மேலோட்டமாக பார்பதற்கு ஒன்று போலவும், உற்று பார்க்கும்போது மற்றொன்று போலவும் தோன்றும் மாய உருவங்கள்(OPTICAL ILLUTION) இவை. இன்னும் விளக்கமாக சொன்னால் கல்லைக் கண்டால் நாயை காணோம், நாயைக் கண்டால் கல்லை காணோம் என்பதை போல.