Wednesday, June 30, 2010

மூக்குத்தி மலர்


நீல நிற கல் பதித்த மூக்குத்தி போல் காணப்படும் இந்த மலர்கள் மூக்குத்தி மலர் என்றழைக்கப்படும்.

படம் பார்த்து பதில் சொல்









பதில்கள் இங்கே...

BREAKFAST

MORAL SUPPORT

ONCE IN BLUEMOON

PAINLESS OPERATION

YOUR TIME IS UP

CROSSROADS

முள்ளும் மலரும்


முர்ச்செடியில் பூத்த அழகிய பூ, இதன் பெயர் உனிமுள் மலர்.

குருவி


எப்பொழுதும் சுறுசுறுப்பாகவே காணப்படும் இந்த கருப்பு வெள்ளை குருவிகள்.

Tuesday, June 29, 2010

அர்ச்சனை பூக்கள்...




கோவில்களில் பெரும்பாலும் காணப்படும் இப்பூக்கள் வெள்ளை அரளி இனத்தை சேர்ந்தவை.

கனியும், காயும் கவர்ந்தற்று!




அகத்திக்கீரை செடியின் காய்,கனி இவைகள். முதலில் என் புகைப்படக் கருவியிலும், பின் என் மனத்திலும் பதிந்தவை.